விழா வீதி

மிசௌரி தமிழ் சங்கத்தின் சரித்திரத்தில் இடம் பிடிக்கப் போகும் மற்றுமொரு நிகழ்வு, வெள்ளி விழா!!

ஜனவரி மாதம் 26ஆம் தேதியில் நடைபெற இருக்கும் இம்மாபெரும் விழாவில்,  கடைவீதி அமைப்பை, விழாவின் மையக்கருத்தையொட்டி “இயற்கை, கலை, மொழி”, உங்கள் கற்பனையில் உருவாக்க ஒரு அரிய வாய்ப்பு!!

கடைவீதி அமைப்பின் செயற்குழுவில் ஓர் அங்கமாக செயல்பட தங்கள் விருப்பத்தை கீழ்கண்ட இணைப்பில் பதிவு செய்யுங்கள்!!